Home - To Create Wonderful Wishes
மனமாற வாழ்த்தும்
இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
தன் குடும்பத்தின் எதிர்கால சந்தோஷம் கருதி,
தன் நிகழ்கால சந்தோஷத்தை தொலைப்பவன் ஆண்! !
கண்ணீர் துடைக்கும் ஆணும்,
கண்ணீர் தடுக்கும் ஆணும்,
துரோகிக்கும் அன்பை பரிசளிக்கும் ஆணும்,
பாசத்திற்கு அவமானங்களை தாங்கும் ஆணும்,
பெண்ணை மதிக்கும் ஆணும்,
மாண்புமிகுந்தவன் மதிக்க தகுந்தவன்!
மரியாதைக்கு இரண்டு மடங்கு
மரியாதையை வழங்கும் ஆண்கள்,
பெண்மையை மதிக்கும் ஆண்கள்,
தன்மையுடன் நடக்கும் ஆண்கள்,
எப்போதும் ஆணழகர்கள் தான்!
உங்களது கடின உழைப்பினால் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்றிட தங்களுக்கு எனது மனமார்ந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!!!
வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
Click
Share with your Friends
Home - Wishing Abishak Ram
Men's Day Wishes
Copyright 2023 All Rights Reserved
Abishak Ram